
பூஜா ஹெக்டே தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நடித்து திரைப்படத்துறைக்கும் அறிமுகமானார்.
அதன் பிறகு இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜயின் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் இவர் அந்த படத்தில் அரபிக் குத்து பாட்டுக்கு ஆடிய நடன மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் இன்றளவும் அழியாமல் இருக்கிறது.
தொடர்ந்து தமிழ் படங்களில் மற்றும் தனது பட வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கரமான கிளாமரில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் கவர்ச்சி போட்டாக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.