
யாஷிகா ஆனந்த் இந்தியா திரைப்பட நடிகராக இருக்கும் இவர் ஆரம்பத்தில் விளம்பர மாடலாக பணிபுரித்து கொண்டிருந்தார். ஜீவாவின் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்பட துறைக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்து யாஷிகா ஆனந்த் கவர்ச்சியை அள்ளித் தெளித்தார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு,பாடம்,இருட்டு அறையில் முரட்டு குத்து,நோட்டா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கிளாமராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்துக்கு ரசிகர்கள் பட்டாலும் உருவாகியது.
கவர்ச்சி போசில் போட்டோ வெளியிடுவதில் யாசிக்க ஆனந்து அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிக்க செய்து வருகிறார்.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டிக் கொண்டு வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து விமர்சனங்களை கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.