
யாஷிகா ஆனந்த் என்பவர் பஞ்சாப் மாடல் அழகையும் இந்தியா திரைப்படம் நடிகையின் ஆவார் 2016ஆம் ஆண்டு நடிகர் ஜீவாவின் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக திரைப்படத் துறைக்கு அறிமுகமான அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு பாடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என தான் இவர் இவ்வளவு படம் நடித்திருந்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஒரு சிலரை முகம் சுழிக்க முன் வைத்தார் அதைத் தொடர்ந்து நோட்டா கழுவிட்டு போன்ற திரைப்படங்களில் வைத்துள்ளார் சமீபத்தில் வெளியான பெஸ்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர் எந்த ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் கவர்ச்சியாகவே நடித்து வந்தார்.
இவர் தனக்கு என்ன ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கிய அதில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வாடிக்கையாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் கவர்ச்சியாக தான் இருக்கும். கவர்ச்சி உடையில் மட்டும்தான் கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.