
அமலா பால் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமாகி அதை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து விக்ரமின் தெய்வத்திருமகள் ஆர்யாவின் வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடித்திருந்தார்.இப்படி பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு தற்பொழுது சரியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதனால் வெப் சீரியஸ்களிலும் நடித்து வந்தார்.வெப் சீரியஸில் எந்த அளவு கவர்ச்சி காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவு கவர்ச்சி காட்டி நடிக்கிறார்.
கவர்ச்சி காட்டுவதில் தயக்கம் கொள்ளாமல் கவர்ச்சியை காட்டிக் கொண்டு வருகிறார்.இப்படி கவர்ச்சி காட்டினால் தான் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.படுக்கையறை காட்சி கூட தாராளமாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இவர் வெளியிடக்கூடிய அனைத்து புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.