
அதுல்யா ரவி என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.இந்த திரைப்படத்தின் தொடர்ந்து ஏமாளி நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அந்த துறையில் தனது வாழ்க்கையை வளர்த்துக் கொண்ட ஆசை இருந்தது.சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த போது காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்திற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து கதாநாயகன் ஏமாளி நாகேஷ் திரையரங்கம் சுட்டு பிடிக்க உத்தரவு அடுத்த சாட்டை கேப்மாரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறகு இவர் சாந்தனுக்கே ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்திருப்பார். இதனுடைய சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதாவது இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் இன்னும் இவருக்கு கிடைக்கவில்லை ஆனால் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகின்றார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்ற நடிகைகளை போல் இவரும் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து அவர் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களே கவர்ந்து வருகின்றார்.