
கெட்டிக்கா சர்மா தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்தியாவின் புதுடெல்லியில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்த பிறகு மாடலிங் செய்ய தொடங்கினர்.
மாடலிங் துறையின் செயல்பட்டு வந்த இவர் சமூக வலைதளங்களிலும் தனது புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் தனக்கென ரசிகர்களை பிடித்து வைத்துக் கொண்டார். பல டாப்ஸ் மாஸ் வீடியோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தார் அது வைரலாகி வந்தது.2021 ஆம் ஆண்டு ரொமான்டிக் என்ற கோலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் படமான ரொமான்டிக் என்னும் படத்தில் முத்த காட்சிகளும் அரை நிர்வாண காட்சிகளும் அதிகமாக வைக்கப்பட்டிருந்தது அதில் தயக்கம் காட்டாமல் இவர் நடித்திருந்தார்.அதன் பிறகு ஒரு சில படங்கள் நடித்ததன் மூலம் பிரபலமாகி ஆல்பம் வீடியோக்களில் நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் சேலையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.