
வாணி போஜன் வடிவழகி சின்னத்திரை மற்றும் தமிழ் திரைப்பட நடிகை அவர் இவர் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு மாயா போன்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் பெரும்பாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டு இருப்பார்கள்.
அந்த வகையில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் இவரால் ஒரு முன்னணி நடிகையாக ஆக முடியவில்லை. இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடிக்கவில்லை.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக வருகின்ற பட வாய்ப்புகள் எல்லாம் நழுவ விடாமல் நடித்து வருகிறார். அந்த வகையில் முன்னணி நடிகருடன் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்பொழுது கவர்ச்சி மாடன் உடையில் சிரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.