
90களில் பிரபலமாகிய நடிகைகளின் திரிஷாவும் ஒரு நடிகையாக இருக்கிறார் இவரின் பல பாடங்கள் வெற்றி படமாக ஓடியது. மிஸ் சென்னை பட்டத்தை வென்ற இவரை பலரும் கனவு கன்னியாக நினைத்து வந்தார்கள்.
பல வெற்றி படங்களில் நடித்த திரிஷா சில காலங்களால் படம் நடிக்காமல் இருந்து பொன்னியின் செல்வன் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து இப்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமுகவலங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த வயதிலும் இவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்று கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.