
எமி ஜாக்சன் ஒரு ஆங்கில திரைப்படம் நடிகை மற்றும் ஆடல் அழகிய ஆவார் இவர் இந்தியாவில் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் ஒரு சில ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஆங்கிலேயராக நடித்திருந்தார் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் தங்க மகன் என்ற திரைப்படத்தை நடித்த மூலம் தமிழ் துறைக்கே பிரபலமானார் 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் தெறி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்த ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான 2.0 என்ற திரைப்படத்தில் ரோபோட் ஆக நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
எமி ஜாக்சன் திருமணம் ஆகாமலே காதலித்த நபருடன் ஒன்றாக இருந்து கர்ப்பமாகி இருந்தார். குழந்தை பிறந்த பிறகு எமி ஜாக்சனின் காதலன் விட்டு சென்று விட்டார் தற்பொழுது ஒரு புதிய ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வருகிறார் எமி ஜாக்சன்.அவருடன் மற்றும் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அது மட்டுமில்லாமல் சமீபத்தில் உடல் எடையை குறைத்து அழகான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.அதில் மேலாடை அணிந்து உள்ளார் ஆனால் உள்ளாடை எதுவும் அணியாமல் அவரின் அந்தரங்கப் பகுதிகள் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.