
VJ பார்வதி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு யூட்யூப் சேனல்களில் வந்து மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.யூடியூபில் பார்வதியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இவரின் கலகலப்பான பேச்சின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் இவரின் பேச்சுக்காகவே இவருக்கு தனியாக ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
யூட்யூபில் பிரபலமானவர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இவருக்கும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தொகுப்பாளராக படு பிஸியாக இருப்பதால் படங்கள் நடிப்பதை தவிர்த்து வருகிறார். அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இப்படி படு பிஸியாக இருக்கும் பார்வதி நடிகைகளை போல இவரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி நடிகைகளுக்கு ஒரு படி மேலே சென்று கவர்ச்சி காட்டி வருகிறார்.இவர் காட்டும் கவர்ச்சிக்கு பலரும் கமெண்ட்களை செய்து வருகிறார்கள் ஏம்மா இப்படி எல்லாம் போட்டோ போடுகிறீர்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
இவர் காட்டும் கவர்ச்சிக்காகவே தனி ரசிகர்கள் படைகள் உள்ளது.நடிகைகளை விட இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போல இவர் போடும் போட்டோ அனைத்துக்கும் லைக்குகள் பிச்சு கொண்டு போகிறது.