
ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் ஆவார்.இவர் தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்து வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார்.மேலும் இவர் இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்திருக்கிறார்.இவர் தொலைக்காட்சியில் நுழைவதற்கு முன் ஒரு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார்.
தமிழில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் இவர் நடிகர் பாபி சிம்மா அவர்களின் அக்கா.ஆந்திராவில் இவர் தீவின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகையாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.இவன் அதன் பிறகு திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் பிறகு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்து வந்தார்.
தற்பொழுது மகனுடன் சென்னையில் வசித்து வரும் ரேஷ்மா வம்சம் சீரியலில் நடிக்க தொடங்கி இப்பொழுது வரை பல சீரியல்களில் நடித்து வருகின்றார்.தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கின்றார்.அதுமட்டுமில்லாமல் இவர் சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார் புஷ்பா புருஷன் என்ற காமெடியில் புஷ்பாவாக வந்த ரசிகர்களை சிரிக்க வைத்து உள்ளார்.மேலும் இவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறி இருந்தாலும் மாடலிங் துறையில் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.இவருடைய முன்னழக தூக்கலாக காட்டி தொடர்ந்து வெளியிட்டும் வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆரவார மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இவர் கருப்பு நிற டைட்டான உலகில் தன்னுடைய முன்னணியை நச்சென்று தூக்கி காட்டி இவர் பகிர்ந்து உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவர்களுடைய தூக்கத்தை கெடுத்து வருகின்றார்.