
தமன்னா பெரும்பாலும் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார் இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் அனைவராலும் அறியப்பட்டார். தமிழில் பல படங்களில் நடித்து வந்த தமன்னா தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் விஜய் அஜித் கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் தற்போது படம் நடித்து வருகிறார். தமன்னா உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார் படங்களில் நடிப்பதை மட்டும் இல்லாமல் வெப் சீரியசலும் நடித்து வருகிறார் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ளார்.
ஜெய்லர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு தமன்னா ஆடியோ நடனம் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.தொடர்ந்து ரசிகர்களுடன் தனது இணைப்பை உறுதி செய்யும் வகையில் இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சட்டை பட்டனை ஸ்டைலாக கழட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.