
தர்சா குப்தா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகிய பிரபலமானார்.
தமிழில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 2022 ஆம் ஆண்டில் சன்னி லியோன் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுக்கு இணையாக கவர்ச்சியாக நடித்திருந்தார்.
படங்கள் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றார்.பல தொலைக்காட்சி தோழர்களில் நடித்து தற்பொழுது படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
புகைப்படம் மட்டுமல்லாமல் கவர்ச்சியான வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் இவரின் கவர்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமின் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.