
ஸ்ரேயா சரண் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் என கிடைக்கும் மொழிகளில் நடித்து ஒரு முன்னணி நடிகராக ஆனார்.தெலுங்கு திரைப்படத்தில் முதல்முறையாக நடித்த திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆகிய அதன் பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் திரைப்படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக உருவானார்.
அதன் பிறகு பாலிவுட்டில் நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது தொடர்ந்து நடிகர் ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஸ்ரேயா சரண் தனுஷ் ரஜினி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா சரண் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் வளைந்து விட்டார் இவருக்கு ராதா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்பொழுது கிடைக்கும் இடங்களில் நடித்து வந்து கொண்டிருக்கும் ஸ்டேஷன் இணையத்தில் தாங்கள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். படங்களை நடிக்கும் போது கூட இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடையாது.இப்பொழுது இவர் புகைப்படத்தை பார்த்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.