
ராசி கண்ணா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட மொழிகளில் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலில் இந்தி திரைப்படம் மெட்ராஸ் தசையில் துணை நடிகையாக அறிமுகமானார். தமிழில் முதன்முறையாக இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் சிரித்தபடி அவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உருகி தமிழ் செய்து வருவார்கள் இவருடைய சிரிப்புக்கு சில்லறை அள்ளிக் கொடுக்கலாம் என்று கூறி வருகின்றனர்.இவருடைய பப்பாளி பல உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர் கூட்டமே இருக்கின்றது இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். புது நடிகை எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை வீடியோக்களை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இவர் இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஜெயம் ரவியுடன் அடங்கமறு என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சங்க தமிழன் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த பொழுது தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் அரண்மனை திரி விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் என்று நடித்து வந்தார்.இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க மீண்டும் தன்னுடன் ஸ்டார் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகின்றார்.