
சாக்ஷி அகர்வால் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார். பெங்களூரில் வடிவழியாக தனது தொழிலை தொடங்கி 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ராஜா ராணி படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கன்னட படங்களில் நடித்து வந்தார்.கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்காததால் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அந்த வகையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தமிழ் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
ரசிகர்களை கவரும் வகையில் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது தனது தொடைையை முழுவதுமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மனதை மயக்கி உள்ளார்.
ஜாக்கெட் மற்றும் கிழிந்த பாவாடை அணிந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்கு தனது கிளாமரான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.