
ரேஷ்மா இந்தியா திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை வடிவழகி மற்றும் தொகுப்பாளர் என பல பணிகளில் செயல்பட்டு வரும் ஒரு பிசியான இந்தியா திரைப்பட நடிகை ஆவார்.2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிய உடன் காமெடி நடிகையாக நடித்திருந்தார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவர் பெயர் புஷ்பா என்று அழைக்கப்பட்டது. அந்தப் படத்தில் வரும் புஷ்பா புருஷன் என்னும் வசனம் இன்றளவும் யார் மனதில் இருந்து அழியாமல் இருக்கிறது. இவர் ரேஷ்மா என்று சொன்னால் கூட யாருக்கும் தெரியாது புஷ்பா என்று சொன்னால் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு புஷ்பா என்ற பெயர் மூலம் இவர் பிரபலமானார்.
இப்படி பிஸியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது இறுக்கமான உடை அணிந்து உள்ளாடை வெளியில் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் டிரஸ் போடாமல் இருந்திருக்கலாம் என்று விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.