
ராஷ்மிகா மந்தனா இந்தியாவில் கர்நாடக மாநிலத்தை பூர்வமாக கொண்ட இவர் தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.ஆரம்பத்தில் பல கர்நாடக திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.
அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமானார் தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற திரைப்படத்தின் நடித்ததால் மூலம் முன்னணி நடிகையாக ஆனார்.
தொடர்ந்து நடிகர் விஜயா உடன் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று பல மேடைகளில் கூறி வந்தார் அந்த வகையில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.தற்பொழுது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்த வருகிறார்.
ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து அதன் பிறகு தான் கவர்ச்சி காட்டுவார்கள் ஆனால் இவர் அப்படி கிடையாது ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் கவர்ச்சி காட்டுவதில் எந்த கூச்சமும் இல்லாமல் காட்டுவதில் ராஷ்மிகாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார். இவரின் புகைப்படத்தை ராஷ்மிகாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.