ரசிகர்களை சூட ஏத்தும் ராஷ்மிகா மந்தனா..!!

ரசிகர்களை சூட ஏத்தும் ராஷ்மிகா மந்தனா..!!

ராஷ்மிகா மந்தனா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆரம்பத்தில் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தெலுங்கு மொழி திரைப்படங்களின் நடித்துக் கொண்டிருந்தார். இவர் நடித்த கீதா கோவிந்தம் என்னும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் வந்தனர் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் நடிகர் விஜய் எனக்கு பிடிக்கும் அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் அந்த வகையில் இவர் வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார் அந்த படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு காட்சிகள் அமைக்கப்படவில்லை இருந்தாலும் அந்த படத்தில் விஜய்வுக்காக மட்டும் நடித்திருந்தார்.

முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது கிளாமரான போஸ் கொடுத்து முன்னழகு,தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “100 வருஷம் வாழ்ந்த மாதிரி இருக்குங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *