
ரஷ்மிகா மந்தனா தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து இவர் தமிழில் நடிகர் கார்த்தி உடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த தமிழில் அறிமுகமானார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகி நடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கிடைக்கும் மேடைகள் அனைத்திலும் விஜயுடன் ஒருமுறையாவது நடித்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்திருந்தார்.
ரஷ்மிகாவிற்கு வாரிசு படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு காட்சிகள் இல்லாவிட்டாலும் விஜய்க்காக மட்டும் அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.தொடர்ந்து தற்பொழுது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்நிலையில் ரசிகர்களுடைய தனது இணைப்பை உறுதி செய்யும் வகையில் இணைய பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.