
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இரண்டு மகன்கள் உள்ளனர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்கள் இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி பயில்வான் ரங்கநாதன் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் ஒருவரை காதலிப்பது ஆகவும் அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தான் நடிகர் தனுசு இடம் இருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் தெரிந்து ரஜினிகாந்த் மன உளைச்சல் தாங்காமல் மாலத்தீவுக்கு சென்று உள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் ரஜினிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டிருந்தது இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் இதன் மூலம் எனது அப்பாவிற்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லும் வகையில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இருந்தாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்லப்பட்ட தகவல் உண்மையா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.