போதும் நிறுத்துங்கள் இதுக்கு மேல போனால் பாடி தாங்காது.. உள்ளாடையில் படு கவர்ச்சி போசில் ரகுல் ப்ரீத் சிங்

போதும் நிறுத்துங்கள் இதுக்கு மேல போனால் பாடி தாங்காது.. உள்ளாடையில் படு கவர்ச்சி போசில் ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு,ஹிந்தி,தமிழ் போன்ற மொழிகளில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் 2009 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான கில்லி என்ற திரைப்படத்தை நடித்த மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.அதை தொடர்ந்து தெலுங்கு ,தமிழ் என மாறி மாறி நடித்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு தடையரா தாக்க என்ற தமிழ் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானார்.

போதும் நிறுத்துங்கள் இதுக்கு மேல போனால் பாடி தாங்காது.. உள்ளாடையில் படு கவர்ச்சி போசில் ரகுல் ப்ரீத் சிங்

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவர் தமிழில் ஸ்பைடர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ஓரளவுதான் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.2017 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் தெரிந்த முகமாக மாறிவிட்டார்.

அதன் பிறகு தமிழில் என் ஜி கே,தேவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது.

இப்படி படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் இவர் மற்ற நடிகைகளை போல இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மற்ற நடிகைகளை விட ஒரு படி மேலே சென்று வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *