
பிரியங்கா அருள் மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க முடிந்த திரைப்படம் நடிகை ஆவார்.பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் பிரியங்கா அருள் மோகன் பிரியங்கா மோகன் என்ற பெயர் மூலம் அனைவராலும் அறியப்படுவார்.இவர் ஆரம்பத்தில் கன்னட மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது மூலம் Sima வழங்கும் சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதைப் பெற்றார்.
2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தின் மூலம் SIMA விருது வழங்கும் சிறந்த பெண் அறிமுகத்திற்கான தமிழ் விருதை பெற்றார்.
அதைத் தொடர்ந்து 2022-ல் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தது மூலம் தற்பொழுது பிரபலமாகியுள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி தற்பொழுது படங்களில் பிசியாக நடித்த வரும் பிரியங்கா மோகன் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஆரம்பத்தில் நல்ல அழகான போட்டோவை வெளியிட்டு வந்த பிரியங்கா மோகன் தற்பொழுது தனது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வந்து கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிடுவதில் கைதேர்ந்தவராக மாறிக் கொண்டு வருகிறார்.