
பிரியா பிரகாஷ் வாரியர் தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார் இவர் பெரும்பாலும் மலையாளம் மட்டும் தெலுங்கு மொழி படங்களிலே நடித்துள்ளார்.ஒரு அடார் லவ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அந்த திரைப்படத்தில் இவர் நபியாக நடிக்கவில்லை. இந்த படத்தின் அவர் கண்ணடிக்கும் காட்சி முதலில் வெளியிடப்பட்டது.
அது வெளியான படத்தின் சில காட்சிகளை மாற்றி அமைக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது படம் தோல்வியை சந்தித்தது இருந்தாலும் இவரை கண்ணடிக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.இவருக்கு ஒரு அடர் லவ் படத்தில் அடித்த லக்கும் மூலமாக தெலுங்கு மலையாளம் என பல பட வாய்ப்புகள் கிடைத்தது.
தெலுங்கு மலையாள படங்களை தொடர்ந்து ஹிந்தி கன்னட போன்ற படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் பாலிவுட்டில் காலடி எடுத்து வைப்பதற்காக தற்போது கவர்ச்சி உடையில் புகைப்படத்தை எடுத்து வெளியிடுவதில் வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்ச்சி நடிகைகள் கூட இந்த அளவுக்கு புகைப்படத்தை வெளியிட மாட்டார்கள் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவரின் புகைப்படத்திற்கு லைக்குகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இணையத்தில் இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.