
பிரியா மணி தேசிய விருது பெற்ற இந்தியா திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தொடர்ந்து ரெண்டு மூன்று படங்கள் நடித்தும் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமாகவில்லை.
2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பருத்திவீரன் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பருத்திவீரன் படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி முதல் முதலில் நடித்தார் கார்த்தி நடித்த முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது.
பருத்திவீரன் என்ற இந்த திரைப்படம் கிராமப்புற பகுதிகளில் கீழ் ஜாதி மற்றும் மேல்ஜாதிக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. பருத்திவீரன் படமும் மற்றும் பருத்திவீரன் படத்தில் யுவன் சங்கர் ராஜா அமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது.

பருத்திவீரன் படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா,ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பருத்திவீரன் படத்தில் கிராமப்புற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இவருக்கு தெலுங்கு படங்களிலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
இளம் நடிகைகளின் வருகையால் இப்பொழுது இவர் படங்களில் நடிக்காமல் காணாமல் போய்விட்டார். ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படங்களைத் தொடர்ந்து வெப் சீரியஸ்களிலும் நடிப்பதில் கவனம் பெற்று வருகிறார்.
தொடர்ந்து அட்லி ஷாருக்கான் வைத்து இயக்கும் படத்தில் இவர் நடித்து வருகிறார் மேலும் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம். இருந்தாலும் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம இழுத்து வருகிறார்.சமீபத்தில் தனது முன்னழகு மற்றும் தொடையழகு தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று தனது கட்டழகை காட்டி உள்ளார்.