
பூனம் பஜ்வா தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னட போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகிமாவார்.ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதை தொடர்ந்து கன்னடம் தெலுங்கு என பல்வேறு திரைப்படங்களில் நடித்து 2008 ஆம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து நடிகர் ஜீவாவின் தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்பட துறையில் பிரபலமானார். தொடர்ந்து இவருக்கு மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது.அதன் பிறகு இவர் உடல் எடை அதிகரிப்பால் இவருக்கு நடிகை வாய்ப்பு கிடைக்காமல் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தின் விஷால் நடித்த ஆம்பள என்ற திரைப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் மற்றொரு நடிகையாக நடித்திருந்தார் இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு வந்த இவருக்கு தற்பொழுது படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது.
தற்பொழுது உடல் எடை அதிகரித்த ஆன்ட்டி போலிருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் ஃபோட்டோ சூட்டை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிடக்கூடிய போட்டோக்கள் ஒன்னும் கூட அரைகுறை டிரஸ் இல்லாமல் இருக்காது.அரைகுறை டிரஸ்சில் கவர்ச்சியான புகைப்படங்களில் வெளியிடுவதில் கைதேர்ந்தவராக மாறிவிட்டார்.