
ஷிவானி நாராயணன் என்பவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார்.இவர் பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம்,இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா மற்றும் ஆடலின் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு தமிழ்நாட்டிற்கு வந்தார் இவருடைய பலிங்கி போன்ற மேனியை காட்டி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
தினமும் இவர் மாலை நேரத்தில் பகிரும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் ஏனெனில் இவர் வலுவலுப்பான உடல் அமைப்பு அப்படி இருக்கும்.
இவருக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காததால் விஜய் டிவியில் பகல் நிலவு இரட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்திருக்கின்றார் ஒரு கட்டத்தில் இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு விஜய் டிவி சீரியல் நடித்ததால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களுக்கு அவரும் படி இவர் ஒன்றுமே செய்யவில்லை.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரம் டிஎஸ்பி நாய் சேகர் போன்ற சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் தற்பொழுது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் தாராள உடம்பை காட்டி அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து அவர்களை தூங்க விடாமல் செய்து வருகின்றார். இந்த நிலையில் புடவையில் தன்னுடைய கட்டழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.