
எல்லி அவரம் என்பவர் ஓர் ஸ்வீடன் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தற்பொழுது மும்பையில் வசித்து வருகின்றார்.இவர் முதல் முறையாக மிக்கி வைரஸ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்ற உள்ளார்.இதனைத் தொடர்ந்து இவர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்த நானே ஒருவன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார்.
இவர் இந்த திரைப்படத்தில் குறைவான நேரம் மட்டுமே வந்தாலும் இவருடைய வாய் பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.இந்த திரைப்படத்தில் தனுஷின் இன்னொரு முகம் தெரிந்ததும் உடலில் தொடரும் பார்த்துற்றம் தங்களை விட்டு விடும் படி கெஞ்சும் பயம் என்று பரிதாபம் போன்றவற்றை நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார்.
இவர் திரைப்படங்களில் நடிப்பது நீ தவிர்த்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்.
இந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் அனைவரும் வர்ணித்து வருகிறார்கள்.அது மட்டும் இல்லாமல் லைக்குகளும் கமெண்ட்களும் வாரிக் குவித்து வருகின்றனர்.