அட என்னடா !! இது கொடுமையா போச்சு..இவங்க டெய்லி அழகா போட்டோ போட்டு காலி செய்து விடுகிறார்.

சினேகா தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். சினேகா நடிகர் அஜித் விஜய் தனுஷ் சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளார்.

சினேகாவின் அழகிய சிரிப்புக்காகவே இவரை புன்னகை அரசி என்றும் அழைக்கப்படுகின்றனர்.சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களும் நடிக்காமல் திருமண வாழ்க்கையில் இருந்து வருகிறார்.சினேகா மற்றும் பிரசன்னா அவருக்கு ஒரு ஆள் குழந்தை பிறந்தது அந்த குழந்தையை வளர்த்து குடும்ப வாழ்க்கையில் இருந்த சினேகா நடிகர் தனுசு உடன் பட்டாசு என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்தப் படத்திற்குப் பிறகு பெரும்பாலும் படம் நடிக்காமல் இருக்கும் சினேகாவை எப்படி ரசிகர்கள் பார்க்க முடியும் என்று இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் தனக்கும் உள்ள கனெக்சனை உறுதி செய்து கொண்டார்.

அவர் வெளியிடக்கூடிய புகைப்படத்தில் புன்னகை அரசிக்கு ஏற்ப ஆரம்பத்தில் அழகே புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் கொஞ்ச நாள் போன பிறகு இவரும் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் இதை ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.

சினேகா தினந்தோறும் தனது அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதால் இவர் படம் நடிக்காமலே இவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். இவருக்கு இதன் மூலம் யாராலமான படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட என்னடா இது கொடுமையா போச்சு இவங்க டெய்லி அழகா போட்டோ போட்டு காலி செய்து விடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *