ஐயோ மேடம் அவசரப்படாதீங்க..! பிகினி உடையில் ராவா காட்டி ரசிகர்களை தவிக்க விடும் ராஷ்மி கௌதம்..

Oh madam don't hurry..! Rashmi Gautam will make fans suffer by showing Raava in a bikini.

ராஷ்மி கௌதம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார்.இவர் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.இவர் தெலுங்கு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியான எக்ஸ்ட்ரா ஜபர்தஸ்த்தை தொகுத்து வழங்குகிறார் மற்றும் ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான டீயில் கருத்தியல் குழு தலைவராகவும் இருக்கின்றார்.

இவர் தெலுங்கு ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காது இடம் பிடித்து விட்டார் அது மட்டும் இல்லாமல் சிறந்த தொகுப்பாளனே சிறந்த தமிழ் தெலுங்கு பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் தெலுங்கில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார்.

இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்காததால் மீண்டும் தெலுங்கில் காலடியை எடுத்து வைத்தார்.பிறகு அங்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கலாக நடித்து வந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.எனவே தெலுங்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.அந்த வரிசையில் தற்பொழுது இவர் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ்ட் கொடுத்து ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றார்.

இந்த வகையில் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகி விடுகிறார்கள் என்றும் கூறலாம். இந்த புகைப்படத்தில் சற்று சாய்ந்தபடி இவர் கொடுத்திருக்கின்ற போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்புடன் இருந்து வருகிறார்கள்.

இவர் இந்த அளவு கவர்ச்சியை கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தோன்றும் அளவுக்கு அதீத கவர்ச்சி காட்டி வருகிறார்.இரவில் உறங்கா விடாமல் செய்யும் இது போன்ற புகைப்படங்களை தான் மட்டும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ரசிகர்களை மகிழ்ச்சி பெற்று வருகிறார்.இந்த வகையை தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீங்க அப்படியே காமிச்சாலும் நல்லா தான் இருக்கும் எதற்கு கழட்டி காமிக்கிறீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *