
செரின் என்பவர் வடிவழகி மற்றும் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் முதல் முதலில் தன்னுடைய 16 வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தில் 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டார்.இவர் கோலிவுட்ல தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படமே சர்ச்சையில் சிக்கினாலும் இந்த அந்த திரைப்படம் ஹிட் அடித்து விட்டது.
எனவே ஷெரினுக்கு தொடர்வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது தமிழில் நடிப்பதற்கு முன் இவர் சில கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஜெயா ஸ்டூடண்ட் நம்பர் ஒன் விசில் உற்சாகம் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார் விக்ரம் நடிப்பில் வெளிவந்த பீமா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
பிறகு இவர் உதயநிதி ஹீரோவாக நடித்த நண்பேண்டா என்ற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார் இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.இவர் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விதவிதமான கவர்ச்சி உடைகளில் தன்னுடைய பால் மேனி உடலை காட்டி தொடர்ந்து இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
தற்பொழுது இவருக்கு எந்த வாய்ப்பும் இல்லாததனால் ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார் அது மட்டும் இல்லாமல் இவர் ஊர் ஊராக சுற்றுலா பயணம் சென்று ஜாலியாக தன்னுடைய வாழ்க்கையை கழித்து வருகின்றார்.இந்த நிலையில் தற்பொழுது கடற்கரையில் வெள்ளை நிற புடவையில் தன்னுடைய இடுப்பழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றார்கள்.