
விமலா ராமன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் இவர் கே பாலசந்தர் இயக்கி வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் முதல் முறையாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு இவர் அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் மற்றும் இந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
பிறகு இவர் சேரனின் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.பிறகு தற்பொழுது தன்னுடைய உடல் அமைப்பு இடுப்பு அழகு போன்றவற்றை தெரியும் படி போஸ் கொடுத்து இவரை பார்த்த ரசிகர்கள் வருணித்து வருகிறார்கள்.
இவருக்கு 41 வயது ஆனாலும் கும்முனு அழகை காட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் லைக்குகளும் கமன்களும் வாரி குவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள தன்னுடைய அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.