
ஸ்ரேயா சரண் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். நடிப்பு துறையில் ஆர்வம் வந்து ஆரம்பத்தில் நடனமாடி தனது பணியை தொடங்கினார் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த இவருக்கு ஹிந்தியில் பாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதனால் 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த பிறகு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் நடித்தது மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகி 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் மழை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தில் இவர் ஆடியோ நடனம் மற்றும் இவர் காட்டிய கவர்ச்சி அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து இவர் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக ஆனார்.தமிழில் தனுஷ் விஜய் அஜித் ரஜினி விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் நுழைந்தால் இவருக்கு ராதா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா சரண் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தார் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் இப்படியே போனால் தனக்கான இடம் போய் அம்மா அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து விடுவார்கள் என்ற எண்ணி தற்போது இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.