
நந்திதா தமிழில் அட்டகத்தி என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் அவரது குடும்பப்பாங்கான தோற்றம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து போய் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
தொடர்ந்து பட குடும்பப்பாங்க ஆனா கதைகள் கிடைத்து வந்து அந்த படங்களில் நடித்து வந்த நந்திதாவிற்கு தற்பொழுது படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தன் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.