
நந்திதா இந்தியா திரைப்படம் நடிகையாக இருக்கும் இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் குடும்பப் பெண் போல் இருப்பதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது.குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
அதனால் தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்று காட்டும் வகையில் தனது கிளாமரான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இவர் மாடர்ன் உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இப்பொழுது நடிகைகளின் வருகை அதிகரித்ததால் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதால் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மாடன் உடையில் மட்டும் கவர்ச்சி காட்ட முடியாது சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்று கூறும் வகையில் சேலையில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
இவ்வாறு இவர் கவர்ச்சி காட்டுவதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களில் மட்டும் படாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்களில் பட வேண்டும் அப்போதுதான் இவருக்கு படம் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.