
மீரா ஜாஸ்மின் என்பவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்படம் நடிகை ஆவார். 2001 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகி 2002 ஆம் ஆண்டு ஓடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அதை தொடர்ந்து நடிகர் விஜயின் புதிய கீதை என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமானார்.
தொடர்ந்து நடிகர் அஜித் படமான ஆஞ்சநேயா என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.என்னதான் இவர் முன்னணி நடிகரான அஜித் விஜய் உடன் நடித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார் யுவன் சங்கர் ராஜா இசையில் மீரா ஜாஸ்மின் அழகாக தெரிந்தார் தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படி பல படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் ஒரு காலகட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீரா ஜாஸ்மினை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது பட வாய்ப்புகள் இல்லாததால் வெப்சிடிஎஸ் இல் நடிக்க உள்ளதாகவும் அந்த சீரியஸில் சில நிமிட காட்சியில் உடம்பில் ஆடை இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது தற்பொழுது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.