
மாளவிகா மோகன் தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அதை எடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒரு சில அளவுக்கு பிரபலமானார்.
தொடர்ந்து நடிகர் தனுஷின் மாறன் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தால் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் இவர் தமிழில் இருந்து ஹிந்தி,மலையாள போன்ற படங்களில் நடிக்க தொடங்கிய தற்பொழுது நடித்து வருகிறார் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்பதற்காக நடிகர் விக்ரம் நடிக்கும் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தங்கலான் படத்திற்காக சிலம்பம் சுற்றும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார் அது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வந்தது தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக ஆவதற்கு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.