
மிருணால் தாகூர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் முக்கியமாக இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வருவார். தாகூர் லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். பிறகு இவர் ஏராளமான திரைப்படங்கள் நடித்திருக்கின்றார்.
தெலுங்கில் வெளியான தமிழ் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சீதாராமம்.இந்த திரைப்படத்தில் இவர் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு தற்பொழுது தென்னிந்தியா அதிக ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றனர்.
இவர் மற்ற நடிகைகளை போல் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி அனுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் மேலும் இவருடைய தொடையழையைக் காட்டி இவர் வெளியேற்று உள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.