
ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் கூட ஆவார். இவர் முதன்முதலாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார். இவர் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன் ஒரு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார்.
இவர் ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் நடிக்க வந்த நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தற்பொழுது இவர் சென்னையில் தன்னுடைய மகனுடன் வசித்து வருகின்றார் இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். முதன் முதலில் வம்சம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல் நடித்துக் கொண்டே இருந்தார் இடையில் சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இவர் பெரும்பாலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சூரியன் புஷ்பா புருஷன் என்ற காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான்.
இவர் நடிகர் பாபி சிம்மாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதியாக நடித்து பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.ஒரு பக்கம் இவர் சீதாராமன் என்ற சீரியலிலும் நடித்து வருகின்றார் மேலும் இவர் தன்னுடைய தூக்கலான முன்னிலையில் காட்டி இறுக்கமான உடைகளை அணிந்து தொடர்ந்து தன்னுடைய instagram பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
இவருடைய புகைப்படங்களுக்கு இன்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது ஏனெனில் இவர் காட்டும் கவர்ச்சியை அப்படி எல்லாம் இருக்கும் இவருடைய இடுப்பழகையும் காட்டி ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைப்பார். இந்த நிலையில் தன்னுடைய முன்னிலையில் தூக்கலாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.