
மிருனாள் தாகூர் வளர்ந்து வரும் ஒரு பாலிவுட் நடிகை ஆவார் இவர் ஆரம்பத்தில் மாடல் அழகாக தனது பணியை தொடங்கி சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஹிந்தி தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த படங்களில் நடிக்க தொடங்கினார் மேலும் 2019 ஆம் ஆண்டு சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார்.
தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமையவில்லை. இந்திய தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் துல்கர் சர்மா நடித்த சீதா ராமம் என்ற படத்தில் துல்கர் சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த திரைப்படம் இந்தியா முழுவதும் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று இவர் ஒரு முன்னணி நடிகையாக உருவானார்.
இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் லாஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பேராதிச்சியை கொடுத்துள்ளார் தொடர்ந்து உடம்பில் துணி இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் ஃபோட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் மனதை சுக்குநூறாக நொறுக்கினார்.