ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி புகைப்படம்..

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு உடன் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அந்த திரைப்படம் இவருக்கு ஒரு முன்னணி நடிகையாக அறிமுகம் கொடுக்காவிட்டாலும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷ் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி புகைப்படம்..

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *