மாடன் உடையில் கவர்ச்சி மாயக்காரியா ஆக மாறிய கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார் இவர் 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு உடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியே வந்த ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

மாடன் உடையில் கவர்ச்சி மாயக்காரியா ஆக மாறிய கீர்த்தி சுரேஷ்!!அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் தொடர்ந்து விஜய்,விஷால்,சூர்யா,தனுஷ்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படம் நடித்திருந்தார்.அந்த திரைப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற திரைப்படங்களில் பிசியாக நடித்த வரும் இவர் தனக்கான பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு பட வாய்ப்புகள் குறையாது என்று சொல்லி வருகிறார்கள்.இவருக்கு அழகை இவர் சிரிக்கும் அந்த சிரிப்புதான் என்றும் ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *