
கேத்ரின் 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.மெட்ராஸ் என்ற படத்தில் கேத்ரின் கார்த்தியிடம் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கேத்ரின் மக்கள் மனதில் நல்ல அறிமுகமானார்.
தொடர்ந்து கதக்களி கணிதம்,கடம்பன் கதாநாயகன், கலகலப்பு 2 படங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் திரைப்படத்தில் குடும்ப பங்கான கதைகளில் நடித்துவிட்டு தற்பொழுது கவர்ச்சியான சீன்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.
கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் தற்போது அழகை காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.