
காஜல் அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த நிலையில் அவருக்கு கடந்த வருடம் ஒரு குழந்தை பிறந்தது அந்த குழந்தையை வளர்ப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு கோஷ்டி என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே பரவலாக பேசப்பட்டு வந்தது தொடர்ந்து உலகநாயக கமலஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டாமல் புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு வந்த இவர் திடீரென்று முழு கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றும் இவர் தற்போது ஒல்லியாக காட்சியளித்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஓவர் கிராமரில் அனைவரையும் ஜொல்லு விட வைத்து விட்டார்.இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தந்திருப்பதோடு இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்று கூறி இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களோ இதுபோன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தங்களை ரணகளப்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.