திருமணத்திற்குப் பிறகு ரசிகர்களை கவர்ச்சியால் தள்ளாட வைக்கும் காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் 2004 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் தனது நடிப்பை தொடர்ந்து அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் எதுவும் இவருக்காக ஒரு அங்கீகாரத்தை கொடுக்கவில்லை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ராம்சரண் நடிப்பில் வெளியான மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது அந்த திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறையாமல் இருக்கிறது.

அஜித்,விஜய்,கார்த்திக்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.2020 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிப்பரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தனது மகனுடன் எடுக்கப்படும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியீட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு தனது பட வாய்ப்பு உறுதி செய்யும் வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார் இதன் மூலம் தான் மீண்டும் ஒரு முன்னணி நடிகையாக ஆவதற்காக பல முயற்சிகளை எடுத்து எந்த அளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவு கவர்ச்சி காட்டிக் கொண்டு வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு ரசிகர்களை கவர்ச்சியால் தள்ளாட வைக்கும் காஜல் அகர்வால்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *