
கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்தியா திரைப்படம் நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் ஹலோ என்ற படத்திற்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது மற்றும் ஏழாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது இந்தப் படத்திற்காக வாங்கினார்.
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. கல்யாணி பிரியதர்ஷினிக்கு தமிழில் ஒரு அடையாளம் கிடைக்காமல் இருந்து வந்தது.
அதைத்தொடர்ந்து நடிகர் சிம்புவின் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கல்யாணிக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. மாநாடு படம் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் பல படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்து கல்யாணி பிரியதர்ஷன் தற்பொழுது பிசியாக இருந்து வருகிறார்.படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பல மாடல் உடைகளில் தனது கவர்ச்சியான உடலை விதவிதமாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்தப் புகைப்படத்துக்கு எல்லாம் ரசிகர்கள் லைக் கொடுத்து கமெண்ட் களையும் கொடுத்து வருகிறார்கள்.