
திவ்யபாரதி என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.இவர் கோவையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த சில நடிகைகளில் ஒருவர்.இவர் சினிமா மற்றும் ஆடலின் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சினிமாவிற்கு நடிக்க வந்தவர்.ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் பேச்சுலர். இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து விட்டார்.இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகளில் சிறப்பாக அளித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
ஆனால் இவருக்கு என்ன காரணமோ என்று தெரியாமல் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடி வரவில்லை.அதில் மேல் பூனை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் ஆனால் அந்த திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிய வந்தது.
கோலிவுட்டில் வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்று நினைத்துக் கொண்டு பிகினி உடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.