படுக்கையில் படுத்துக்கொண்டு போட்டோ வெளியிட்டதெல்லாம் OK தான்..உள்ளஏதாவது போட்டு இருக்கலாம்..

பூனம் பஜ்வா தமிழ் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் பஞ்சாபில் பிறந்த இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் நடித்த திரைப்படத்தின் அறிமுகமானார் அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தை நிறுத்த அதன் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.

Poonam Bajwa in a lustful look to seduce viewers in bed.

சேவல் படத்தை தொடர்ந்து தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார்.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்திற்கு மேல் உடல் எடை அதிகரித்து நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் நடிகையின் அக்கா அம்மா போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தது 2015 ஆம் ஆண்டு ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தால் தொடர்ந்து அதே ஆண்டு ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் இரண்டாவது நடிகையாக நடித்திருந்தார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கான பட வாய்ப்புகள் குறைந்து வந்தது.

குப்பத்து ராஜா என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் தனக்கான பட வாய்ப்பு உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் தற்போது பெட்ரூமில் ரசிகர்களை உசுப்பேத்துவதற்கான காமப் பார்வை பார்த்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் வெளியிட்ட உடனே வைரலாகி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *