
சமந்தா தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2010 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதே ஆண்டு பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் தான் இவருக்கும் மற்றும் அதர்வாவுக்கும் முதல் திரைப்படமாக அமைந்தது இவர்கள் இருவருக்கும் அமைந்த முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைந்த இருவரும் பிரபலமானார்கள்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக இருக்கிறார் இவர் விக்ரம் விஜய்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற படத்தில் இவர் ஆடியோ நடனம் நின்ற அளவும் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தோல் சம்பந்தப்பட்ட நோய் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த நிலையில் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் தற்பொழுது முடியை பாதி அளவு வெட்டி உள்ளே இருப்பதை வெளியே தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.