
வாணி போஜன் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமாகி பல சீரியல்களில் நடித்து வந்தார் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் அந்த வகையில் உவமை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதை தொடர்ந்து நடிகர் பரத்துடன் மிரள் என்ற படத்தில் நடித்திருந்தார்
இதனிடையே நடிகர் ஜெய் உடன் வாணி போஜன் கிசுகிசுக்கப்பட்டார்.இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத வாணி போஜன் படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வந்தார் அந்த வகையில் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை தொடர்ந்து நடிகர் பாரத்துடன் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்து வந்தது அந்த வகையில் தற்போது லவ் என்ற படத்தில் படத்துடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. லவ் படத்தில் நடிகர் பரத் வாணி போஜனும் பாத்ரூமில் கட்டி பிடித்து இருப்பது போல் அதில் வாணி போஜன் பிகினி உடையை அணிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகும் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த புகைப்படம் இருப்பது போல் காட்சி படத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை படம் வெளியான பிறகு தான் இது உண்மையா என்று தெரிய வரும்.இந்த புகைப்படத்தில் இருக்கும் காட்சி உண்மையாக இருக்காது இது ரசிகர்களின் வேலையாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.